Tag: மித்தெனிய முக்கொலைச் சம்பவம்

மித்தெனிய முக்கொலைச் சம்பவம் – மற்றுமொரு நபர் கைது

Nishanthan Subramaniyam- April 25, 2025

மித்தெனிய முக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் இன்று (25) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தின் போது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றதாக தெரிவிக்கப்படும் சந்தேக நபரே இன்று (25) ... Read More