Tag: மாவீரர் நினைவேந்தல்

கொட்டும் மழைக்கு மத்தியில் வவுனியாவில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நினைவேந்தல்

Nishanthan Subramaniyam- November 27, 2025

மாவீரர்களின் நினைவு நாளான இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் பிரஜைகள் குழு ஒன்றிணைந்து மாவீரர் நாளை அனுஸ்டித்தனர். வவுனியா நகர சபை மண்டபத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் பிரஜைகள் குழுவின் ... Read More

யாழ். பல்கலைகழகத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல்

Nishanthan Subramaniyam- November 27, 2025

யாழ்ப்பாணம் பல்கலைகழத்தில் மாவீரர் நினைவொலி எழுப்பப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. ஈழப் போரில் மக்களுக்காக உயிர்நீத்த மாவீரர்களுக்கும், மக்களுக்குமாக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்படி, தனித் தாயகம் கோரிய விடுதலைப் போராட்டத்தில் ... Read More

மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு தயார் நிலையில் மட்டு. நகர்

Nishanthan Subramaniyam- November 26, 2025

மாவீரர் நினைவேந்தல் நாள் நாளை அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் மட்டக்களப்பு நகர் சிவப்பு, மஞ்சள் கொடிகளினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இன்று காலை மட்டக்களப்பு இளைஞர் குழுக்களினால் இந்த கொடிகள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மணிக்கூண்டு கோபுரம், மட்டக்களப்பு ... Read More