Tag: மஹேல
AI மோசடி விளம்பரங்கள் குறித்து மஹேல எச்சரிக்கை
நிதித் திட்டங்களை ஆதரிப்பதாக தனது உருவத்தைப் பயன்படுத்தி செயற்றை நுண்ணறிவு (AI) மூலமாக உருவாக்கப்பட்ட போலியான விளம்பரக் காணொளி தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன பொது எச்சரிக்கை விடுத்துள்ளார். ... Read More
