Tag: பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர
இலங்கையின் பாதுகாப்பு நிலைமை – ஜனாதிபதி நடத்திய அவசர சந்திப்பு
இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (25) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இராணுவ உயர் அதிகாரிகளுடனான இந்தக் கலந்துரையாடலின் போது, இலங்கையின் பாதுகாப்பு நிலைமை தொடர்பான ... Read More
