Tag: பணச் சூதாட்ட ஒழுங்குபடுத்தும் அதிகார சபை சட்டம்
பணச் சூதாட்ட ஒழுங்குபடுத்தும் அதிகார சபை சட்டம் அமுலுக்கு
பணச் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலத்தை சபாநாயகர் இன்று (03) சான்றுரைப்படுத்தியுள்ளார். அரசியலமைப்பின் 79 யாப்புக்கு அமைய பணச்சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலத்தை சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். கடந்த ... Read More
