Tag: நீதிமன்றம்

பொலிஸாரிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட பெண்ணுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Mano Shangar- November 3, 2025

பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்ததற்காகவும், ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காகவும் கைது செய்யப்பட்ட பெண் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதன்படி, சந்தேகநபரை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார். சந்தேக ... Read More

இலங்கையருக்கு மருத்துவ உதவி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Mano Shangar- October 26, 2025

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கையருக்கு அடிப்படை மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என சிறை நிா்வாகத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையைச் சோ்ந்த தனுக ரோஷன் என்பவா் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த ... Read More

நாமல் எம்.பிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Mano Shangar- September 26, 2025

கிரிஷ் பரிவர்த்தனை தொடர்பாக முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கில், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அசல் வழக்கு அறிக்கையை வரவழைக்க நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு ... Read More

யாழில் சிறுமி வைசாலியின் கை அகற்றிய விவகாரம்!! தாதிய உத்தியோகத்தருக்கு நாட்டைவிட்டு வெளியேறத் தடை

Mano Shangar- September 25, 2025

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு, மருத்துவத் தவறால் மணிக்கட்டுடன் கை அகற்றப்பட்ட விவகாரத்தில், இரண்டாவது சந்தேகநபரான தாதிய உத்தியோகத்தர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அத்துடன் அவர் நாட்டைவிட்டு ... Read More