Tag: நளிந்த ஜயதிஸ்ஸ
களப்பணியாற்றும் சுகாதார ஊழியர்களுக்கு அதிகபட்ச வசதிகள்
களப்பணிகளில் ஈடுபடும் சுகாதார ஊழியர்களுக்கு அதிகபட்ச வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். சுகாதார சேவையினை நிறுவனங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தாமல் களத்திற்கு ... Read More
33 அரச நிறுவனங்களை மூட அமைச்சரவை அனுமதி
தற்போது செயல்படாத 33 அரச நிறுவனங்களை இரண்டு கட்டங்களாக முறையாக மூடுவதற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. இன்று (04) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக ... Read More
தபால் துறையின் செயல்பாடுகளை சீர்குலைக்க முயற்சி – அமைச்சர் நளிந்த குற்றச்சாட்டு
மத்திய அஞ்சல் பரிமாற்றகத்தில் கைரேகை இயந்திரம் தவறாமல் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறுகிறார். தபால் துறையின் செயல்பாடுகளை சீர்குலைக்கும் வகையில் எதிர்க்கட்சிகளுடன் இணைந்த பல தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை நடத்தி வருவதாக அமைச்சர் ... Read More
சுப்ரீம் சாட் செயற்கைக்கோள் மூலம் நாட்டுக்கு வருமானம் கிடைத்திருந்தால் ராஜபக்சர் குடும்பம் அமைதியாக இருந்திருக்குமா?
விசாரணையின் முடிவில் சுப்ரீம் சாட் செயற்கைக்கோள் தொடர்பான உண்மையான தகவல்கள் தெரியவரும் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இந்தத் திட்டத்தின் மூலம் நாட்டிற்கு அதிக அளவு வருமானம் கிடைத்திருந்தால், இதுவரை சம்பந்தப்பட்ட தரப்பினர் ... Read More
82 மருந்தகங்களின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு
நாடு முழுவதும் 82 மருந்தகங்களின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இன்று (25) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், இந்த மருந்தகங்கள் தேவையான தரநிலைகளைப் பேணாததால் இந்நடவடிக்கை ... Read More
புதிய அரசமைப்பு உள்ளிட்ட உறுதிமொழிகள் நிச்சயம் நிறைவேறும்
புதிய அரசியலமைப்பு, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம் உள்ளிட்ட விடயங்களில் மக்களுக்கு வழங்கிய ஆணையின் பிரகாரம் உரிய நடவடிக்கை இடம்பெறும் என்று அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலின்போது ... Read More
ஊழியர்களை நியமிப்பதில் பயன்படுத்திய தன்னிச்சையான முறை மாற்றப்படும் – நளிந்த ஜயதிஸ்ஸ
கடந்த காலங்களில், நாட்டில் பெரும்பான்மையான சுகாதார ஊழியர்களின் ஆட்சேர்ப்பு நடவடிக்கையானது பதுளை, இரத்தினபுரி, களுத்துறை மற்றும் பொலன்னறுவை ஆகிய இடங்களில் மட்டுமே நடைபெற்றது, இது இடமாற்றங்கள் மற்றும் காலியிடங்களை நிரப்புவது தொடர்பாக பல சிக்கல்களை ... Read More
அமெரிக்காவுடன் பேச்சுகள் தொடரும் – இலங்கை அரசாங்கம் அறிவிப்பு
வரித் திருத்தங்களை மேலும் முன்னோக்கி கொண்டுசெல்ல அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் ... Read More
நாடாளுமன்றில் ‘தமிழ் மொழி’ சர்ச்சை – ஆளும், எதிர்க்கட்சிகள் வாக்குவாதம்
அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி இடையில் இன்று புதன்கிழமை நாடாளுமன்றில் தமிழ் மொழி தொடர்பில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. ஹெக்டர் அப்புஹாமி எம்.பி, ... Read More
இலங்கைக்கு பாகிஸ்தான் அரசாங்கத்தின் ஆதரவு தொடரும் – பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் உறுதி
இரு நாடுகளுக்கும் இடையிலான நல் உறவை மேலும் மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இரு தரப்பினரும் கவனம் செலுத்தினர். இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஃபஹீம் உல் அஜீஸ் எச்.ஐ (எம்) ... Read More
குற்றமிழைத்தவர்களே ஷானி அபேசேகரவை கண்டு அஞ்சுகின்றனர்
” குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகியுள்ள தரப்பினருக்கே சிஐடியின் பணிப்பாளராக ஷானி அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளமை நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.” என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க ... Read More
எரிபொருள் விலை அதிகரிப்பு – அரசாங்கத்தின் பதில்
விலை சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டே விலைகள் தீர்மானிக்கப்படுகின்றன. எனவே விலைகளில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும் போது அவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் ... Read More










