Tag: தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் இராஜினாமா

Nishanthan Subramaniyam- January 31, 2025

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் என்.பி.எம். ரணதுங்க ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதம் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி குறித்த ... Read More