Tag: தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு
இந்த ஆண்டில் 17,459 டெங்கு நோயாளர்கள் பதிவு
2025ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதிகளில் நாட்டில் 17,459 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் 5,018 டெங்கு ... Read More
