Tag: திருமாவளவன்
இந்தி திணிப்பை தடுக்காமல் இருந்திருந்தால் தமிழகம் இந்தி பேசும் மாநிலமாகி இருக்கும் – திருமாவளவன்
தமிழ்நாட்டில் திராவிடம் இந்தி திணிப்பை தடுக்காமல் இருந்திருந்தால், நாம் அனைவரும் இந்தி பேசக்கூடிய இந்திவாலாக்களாக மாறி இருப்போம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். இந்தி திணிப்பை தடுக்காமல் இருந்திருந்தால், இந்தி பேசக் கூடிய மாநிலங்களில் ஒன்றாக ... Read More
