Tag: தாய்லாந்தில் ஒரே பாலினத் திருமணம்
தாய்லாந்தில் ஒரே பாலினத் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம்
ஒரே பாலின (LGBTQ+) திருமணங்களுக்கு தாய்லாந்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பாலின தம்பதிகளுக்கு இருக்கும் அதே உரிமைகளை அவர்களுக்கு வழங்கும் சட்டம் இன்றுமுதல் (23) சட்டப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது. ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கிய ... Read More
