Tag: தன்னியக்க கடவுச்சீட்டு சோதனை அமைப்பு
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தன்னியக்க கடவுச்சீட்டு சோதனை அமைப்பு திறப்பு
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) முதலாவது தானியங்கி எல்லைக் கட்டுப்பாட்டு E-Gate முறைமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டம், ... Read More

