Tag: டிஜிட்டல் இ-பஸ் கட்டண முறை
டிஜிட்டல் இ-பஸ் கட்டண முறை அரச பேருந்துகளில் அறிமுகம்
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துகளில் இன்று முதல் டிஜிட்டல் இ-பஸ் கட்டண முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாத இறுதியில் தனியார் பேருந்துகளில் இந்த கட்டண முறை அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது மாகும்புர மத்திய ... Read More
