Tag: ஜப்பான் பிரதமர் – இலங்கை ஜனாதிபதி
ஜப்பான் பிரதமர் – இலங்கை ஜனாதிபதி சந்திப்பு
ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு இன்று டோக்கியோவில் இடம்பெற்றுள்ளது. ஜப்பானுக்கும், இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை ... Read More
