Tag: சென் ஹென்றிஸ் கல்லூரியில்
வடக்கு, தெற்கு மாணவர்களிடையே நட்புறவை ஏற்படுத்தும் சந்திப்பு
வடக்கு மற்றும் தெற்கு மாணவர்களிடையே நட்புறவை ஏற்படுத்தும் வகையிலான சந்திப்பொன்று நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இளவாலைச் சென் ஹென்றிஸ் கல்லூரியில் நடைபெற்றது. வடக்கு மற்றும் தெற்கை ஒன்றிணைத்து மாணவர்களிடையே நல்லிணக்கத்தை உருவாக்கும் நோக்கத்துடன், புனர்வாழ்வு ... Read More
