Tag: செந்தில் தொண்டமான்
இந்திய துணை ஜனாதிபதிக்கும் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு
இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் புதுடில்லியில் உள்ள துணை ஜனாதிபதி மாளிகையில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்த சந்திப்பில் இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதர நெருக்கடியின் போது ... Read More
ஜார்கண்ட் மாநிலத்தில் மாநாட்டில் சிறிதரன், செந்தில் தொண்டமான் பங்கேற்பு
இந்தியாவில் ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற எரிபொருள் மற்றும் வலுசக்தி மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், இதொகா தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் கலந்து கொண்டனர். தெற்காசிய நாடுகளில் எரிபொருள் மற்றும் வலுசக்தியை வலுப்படுத்தவும், ... Read More
கர்நாடக மாநில துணை முதல்வரை சந்தித்த செந்தில் தொண்டமான்
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் துணை முதல்வர் D.K.சிவகுமாருக்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில், மரியாதை நிமித்தமான சந்திப்பொன்று பெங்களூரில் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் பல்வேறு அரசியல் விவகாரங்கள் மற்றும் எதிர்கால ... Read More
சம்பள நிர்ணய சபையை புறக்கணித்த முதலாளிமார் சம்மேளனத்தை வன்மையாக கண்டிக்கிறேன் – செந்தில் தொண்டமான்
இன்று தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை சம்பள நிர்ணய சபையில் இடம்பெற்ற நிலையில், இதில் தொழிற்சங்க ரீதியாக அனைவரும் கலந்துக்கொண்ட போதும், முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் எவரும் கலந்துக்கொள்ளாதது பெரும் வேதனை ... Read More
தேயிலை தொழிற்சாலையில் தீ விபத்து: கம்பனி பொறுப்பு கூற வேண்டும்
மஸ்கெலியா, லக்சபான தோட்டம், வாழமலை பிரிவில் உள்ள தேயிலை தொழிற்சாலையில் நேற்று நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் இவ்விபத்துக்கு இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். தேயிலை தொழிற்சாலை என்பது ... Read More
மலேசிய பிரதமர் அலுவலகத்திலிருந்து செந்தில் தொண்டமானுக்கு வாழ்த்து
நேபாளம் காத்மண்டுவில் இடம்பெற்ற கலவரத்தின் போது தனது உயிரை பொருட்படுத்தாது. இந்தியா உட்பட பல நாடுகளை சேர்ந்த மக்களை காப்பாற்றியதற்கு மலேசிய பிரதமர் அலுவலகத்தின் துணை அமைச்சர் குலசேகரன், இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு ... Read More
ஆங்கிலேயரின் கலாசாரத்தை நாகரீகமாக கருதியதால் தமிழ் கலாசாரம் அழிவுகளை சந்தித்தது – செந்தில் தொண்டமான்
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் மாநாடு மலேசியாவில் கோலாலம்பூரில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் சிறப்பு பேச்சாளராக இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கலந்துகொண்டார். இம்மாநாட்டில் தமிழ் கலாசாரம் குறித்து செந்தில் தொண்டமான் உரையாற்றினார். அம்மா, அப்பா ... Read More
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் காப்பாளராக பொறுப்பேற்குமாறு செந்தில் தொண்டமானுக்கு அழைப்பு
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் காப்பாளராக பொறுப்பேற்குமாறு இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து, உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தால் செந்தில் தொண்டமானுக்கு அனுப்பி ... Read More
Tan Tea தோட்டத் தொழிலாளர் விவகாரம் – தமிழக பிரதிநிதி, இ.தொ.கா. இடையில் கலந்துரையாடல்
இந்திய சிறுத்தோட்ட விவசாய சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானை நேற்று கொழும்பில் உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைமையகமான சௌமியபவனில் சந்தித்தார். இச்சந்திப்பின் போது, கடந்த காலங்களில் இந்தியாவில் ... Read More
இந்திய துணை ஜனாதிபதியின் பதவி பிரமாண நிகழ்வில் கலந்துகொண்ட செந்தில் தொண்டமான்
இந்திய துணை ஜனாதிபதியின் பதவி பிரமாணத்தில் இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் கலந்துகொண்டுள்ளார். சி.பி.ராதாகிருஷ்ணன், புதுடில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையான ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரவுபதி முர்மு முன்னிலையில் இன்று பதவியேற்றார். இந்த நிகழ்வில் ... Read More
மலையக அதிகார சபையை மூடும் நடவடிக்கையை ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்ய வேண்டும்
மலையக அதிகார சபை என்பது பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உருவாக்கப்பட்டது. அதை மூடும் நடவடிக்கை குறித்து ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ... Read More
மலேசியாவில் நடைபெற்ற தமிழ் வல்லுனர்களின் பொருளாதார மாநாட்டில் பங்கேற்ற செந்தில் தொண்டமான்
மலேசியாவில் பினாங்கு மாநில முதலமைச்சர் சோவ் கோன் யோவ்( Chow Kon Yeow) தலைமையில் நடைபெற்ற உலக தமிழ் வல்லுனர்களின் ரைஸ் பொருளாதார மாநாட்டில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் சிறப்பு ... Read More
