Tag: சீகிரியா உலக பாரம்பரிய பட்டியலில்
சீகிரியா உலக பாரம்பரிய பட்டியலில் இருந்து நீக்கப்படுமா?
உலக பாரம்பரிய தளமான சீகிரியாவை பாதுகாக்க, அதனைச் சுற்றி அங்கீகரிக்கப்படாமல் கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்றுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டி. துசித மென்டிஸ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, தற்போது ... Read More
