Tag: சிரியா

சிரியாவில் வன்முறை – இரண்டு நாட்களில் 1000 பேர் பலி, நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்ட பெண்கள்

Mano Shangar- March 9, 2025

சிரியாவில் நடந்த மிக மோசமான வன்முறை சம்பவங்களில் ஒன்றில், பாதுகாப்புப் படையினருக்கும் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி பஷார் அல்-அசாத்தின் விசுவாசிகளுக்கும் இடையிலான மோதல்களில் 1,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி அசாத்துக்கு விசுவாசமான ... Read More

சிரிய சர்வாதிகாரி அசாத்தை விஷம் வைத்து கொலை செய்ய முயற்சி

Mano Shangar- January 3, 2025

முன்னாள் சிரிய ஜனாதிபதியும் சர்வாதிகாரியுமான பஷார் அல் அசாத்தின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, அவரைக் கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடக அறிக்கைகளின்படி, அசாத்திற்கு விஷம் ... Read More

சிரியாவில் இருந்து தனது இராணுவத்தை மீளப் பெறும் ரஷ்யா

Mano Shangar- December 15, 2024

ரஷ்யா வடக்கு சிரியாவின் முன்னணிப் பகுதிகளிலிருந்தும், அலவைட் மலைகளில் உள்ள நிலைகளிலிருந்தும் தனது இராணுவத்தை மீளப் பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு சிரியாவில் உள்ள அதன் இரண்டு ... Read More

சிரியா ஜனாதிபதி நாட்டை விட்டு தப்பியோட்டம் – பிரதமர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

Mano Shangar- December 8, 2024

சிரியா ஜனாதிபதி பஷார் அல்-அசாத் டமாஸ்கஸை விட்டு வெளியேறிய பின்னணியில், பிரதமர் முகமது அல்-ஜலாலி ஞாயிற்றுக்கிழமை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தவொரு தலைமைக்கும் "ஒத்துழைக்க" தயார் என்று அறிவித்துள்ளார். அண்டை நாடுகள் உட்பட உலகத்துடன் நல்லுறவைக் ... Read More