Tag: சரத்குமார்
பிரபல தென்னிந்திய திரைப்பட நடிகர் சரத்குமார் இலங்கைக்கு வருகை
பிரபல தென்னிந்திய திரைப்பட நடிகர் சரத்குமார் (05) கட்டுநாயக்காவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக இலங்கை வந்துள்ளார். நடிகர் சரத்குமார் நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் இலங்கையில் நான்கு நாட்கள் ... Read More
