Tag: சம்பத் துய்யகொந்தஎச்.எஸ்.சம்பத் துய்யகொந்த
இலங்கை – இந்தியாவுக்கு இடையில் பாதுகாப்பை வலுப்படுத்த ஆலோசனை
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பில் இருநாட்டு பாதுகாப்புச் செயலாளர்களும் கலந்துரையாடியுள்ளனர். பாதுகாப்பு செயலாளர் எச்.எஸ்.சம்பத் துய்யகொந்த இந்தியாவுக்கு சென்றுள்ள நிலையில் இந்திய பாதுகாப்பு செயலாளர் ஸ்ரீ ராஜேஷ் குமார் சிங்கை பெங்களூருவில் ... Read More
