Tag: கோழி பரிமாறுவதில் தகராறு
கோழி கறிக்காக சண்டை: திருமணத்தில் 15 பேர் காயம்
இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியில் அண்மையில் ஒரு திருமணத்தில் வறுத்த கோழி பரிமாறுவதில் தகராறு ஏற்பட்டது. அதாவது, மணமகன் வீட்டாருக்கு நடைபெற்ற விருந்தில் குறைந்த அளவுக்கு கோழி இறைச்சித் துண்டுகள் பரிமாறப்பட்டதாம். ... Read More
