Tag: கெஹெலிய ரம்புக்வெல்ல
கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றின் மூவர் அடங்கிய நீதிபதிகள் அமர்வில் இன்று (16) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை ... Read More
கெஹெலியவும் குடும்பத்தினரும் சிக்கினார்கள் – குற்றப்பத்திரிகைகள் கையளிப்பு
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோர் மீது, 97 மில்லியனுக்கும் அதிகமாகச் சொத்துக்களை சட்டவிரோதமாகச் சம்பாதித்ததாகக் கூறப்படும் நிதி மோசடி குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இன்று ... Read More
கெஹெலிய மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
தரமற்ற மனித இம்யூனோகுளோபுலினை தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பேர் மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டெம்பர் 16ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ட்ரயல் ... Read More
கெஹெலிய உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக சட்டமா அதிபர் இன்று (26) மூவரடங்கிய ... Read More
கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு விளக்கமறியல்
இன்று கைது செய்யப்பட்ட கெஹெலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாக்குமூலம் அளிக்க ஆணைக்குழுவில் இன்று (7) முன்னிலையான போது முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, ... Read More
