Tag: கந்தசாமி செல்வராசா
திருமலை மாநகர சபையின் மேயராக சுப்ராவைத் தெரிவு செய்தது தமிழரசு
திருகோணமலை மாநகர சபையின் மேயராக கந்தசாமி செல்வராசா (சுப்ரா) தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இந்தத் ... Read More
