Tag: உப்புத் தட்டுப்பாடு
விரைவில் உப்புக்கு பற்றாக்குறை ஏற்படும் – இறக்குமதி செய்ய அனுமதி கோரல்
எதிர்காலத்தில் உப்புத் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்கும் வகையில் சுமார் 20,000 மெற்றிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய உப்பு நிறுவனங்கள் அரசிடம் அனுமதி கோரியுள்ளன. உப்புக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதால் இந்த கோரிக்கை ... Read More
