Tag: உதய கம்மன்பில
படையினரை காட்டிக்கொடுத்துவிட்டார் பொன்சேகா
“போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து தான் தப்பித்துக்கொள்வதற்காக படையினரையும், நாட்டையும் காட்டிக்கொடுத்த இராணுவ தளபதிதான் சரத் பொன்சேகா.” என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். ” ... Read More
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை இராணுவத்துடன் தொடர்புபடுத்த சர்வதேசசூழ்ச்சி
இலங்கை படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நியாயப்படுத்தும் விதத்திலேயே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை இராணுவத்துடன் தொடர்புபடுத்தும் சர்வதேச சூழ்ச்சி இடம்பெறுகின்றது – என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். ... Read More
கம்மன்பிலவுக்கு விதிக்கப்பட்ட வௌிநாட்டுப் பயணத்தடை நீக்கம்
உதய கம்மன்பிலவுக்கு எதிராக விதிக்கப்பட்ட வௌிநாட்டு பயணத்தடையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவிட்டுள்ளது. Read More
பிமல் விடுத்த கொள்கலன்களில் ஆயுதங்கள் இருந்தனவா? நாட்டில் துப்பாக்கிடுகள் அதிகரிப்பு – தலைத்தூக்கியுள்ள பாதாள உலகம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது அமைச்சரவை அமைச்சர்களில் ஒருவரான கெஹெலிய ரம்புக்வெல்லவைக் கைது செய்திருந்தார். அமைச்சர் பிமல் ரத்நாயக்கவைக் கைது செய்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைப் போல இருக்க முயற்சிக்குமாறு உதய கம்மன்பில ஜனாதிபதி ... Read More
