Tag: இலங்கை

முக்கிய துறைகளில் கவனம் செலுத்தியுள்ள இலங்கை, இந்தியா – புதுடில்லியில் நடைபெற்ற சந்திப்பு

Nishanthan Subramaniyam- February 21, 2025

முக்கியமான கனிமங்கள், ஆய்வுகள் மற்றும் சுரங்கங்கள் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்காக இந்தியாவும் இலங்கையும் புதிய உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட்ட முடிவு செய்யுள்ளன. கனிம ஆய்வு மற்றும் சுரங்கத்தில் இருதரப்பு ஒத்துழைப்பை ... Read More

தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் ஆரம்பம்

Mano Shangar- February 16, 2025

இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் இன்று மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் ஆரம்பமாகியுள்ளது. களுவாஞ்சிகுடியில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் அலுவலகத்தில் இந்த மத்தியகுழு கூட்டம் நடைபெற்றுவருகின்றது. இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.சிவஞானம் தலைமையில் இந்த கூட்டம் ... Read More

மனுஷ நாணயக்காரவின் சகோதரருக்கு விளக்கமறியல்

Mano Shangar- December 29, 2024

நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் எதிர்வரும் ஆறாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளது. சந்தேநபர் இன்று கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், எதிர்வரும் ... Read More

தெற்காசிய பிராந்தியத்தில் பலம் இழக்கிறதா இந்தியா? அநுரவை புதுடில்லி குறிவைத்தது ஏன்?

Nishanthan Subramaniyam- December 26, 2024

தெற்காசியாவின் வல்லரசு இந்தியா என்பதே எழுதப்படாத சட்டம். ஆனால், இன்னமும் உலக வல்லரசுகளில் ஒன்றாக உருவெடுக்க இந்தியா கடுமையாக போராடுகிறது. கடந்த தசாப்தத்துடன் ஒப்பிடுகையில் இந்தியா பொருளாதார எதிர்பாராத வளர்ச்சியை அடைந்து வருகிறது. இந்தியாவின் ... Read More

நவ நாசிசத்தை எதிர்க்க ஐ.நாவில் ரஷ்யாவுடன் கைகோர்த்த இலங்கை ; அமெரிக்கா உட்பட மேற்குலகம் எதிர்ப்பு

Nishanthan Subramaniyam- December 19, 2024

நாசிசம் மற்றும் நவ நாசிசத்தை எதிர்க்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ரஷ்யா, இலங்கை உட்பட 119 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் புதன்கிழமை நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்துக்கு எதிராக 53 ... Read More

வானிலை முன்னறிவிப்பு

Mano Shangar- December 16, 2024

வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்படுகின்ற காற்று சுழற்சியானது, தற்போது கல்முனையிலிருந்து கிழக்காக 600km தூரத்திலும் மட்டக்களப்பில் இருந்து கிழக்காக 625km தூரத்திலும் திருகோணமலையிலிருந்து கிழக்கு-தென்கிழக்காக 675km தூரத்திலும் முல்லைதீவிலிருந்து கிழக்கு-தென்கிழக்காக 735km தூரத்திலும் ... Read More