Tag: இலங்கை செய்திகள்

இலங்கையில் கடும் சரிவை எதிர்கொண்டுள்ள கட்டுமானத் துறை

Mano Shangar- November 13, 2025

தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) இலங்கையின் கட்டுமானத் துறையின் பங்களிப்பு தற்போது கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு காலத்தில் ஒன்பது வீதமாக இருந்த பங்களிப்பு தற்போது 3.5 வீதம் முதல் 6 ... Read More

யாழில் முச்சக்கரவண்டியில் சாகசம் காட்டியவர்களுக்கு நேர்ந்த கதி

Mano Shangar- January 2, 2025

யாழ்ப்பாண நகர் பகுதியில் இரவு வேளை முச்சக்கரவண்டியில் சாகசம் காட்டி சண்டித்தனம் செய்தவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டதுடன் இரண்டு முச்சக்கரவண்டிகளும் கைப்பற்றப்பட்டது. அரியாலை மற்றும் பொம்மை வெளி பகுதியை ... Read More

வருட இறுதி விருந்து நிகழ்வில் என்ன நடந்தது? – அமைச்சர் ஹரின் விளக்கம்

Mano Shangar- December 31, 2024

அநியாயம் நடக்கும் போது எதையும் கண்டும் காணாதவர் போலவும், கேட்காதவர் போலவும் இருக்க முடியாது என முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கொழும்பில் கடந்த 29ஆம் திகதி நடந்த வருட இறுதி வருடாந்த ... Read More

ஓய்வு பெறுகின்றார் ஜெனரல் ஷவேந்திர சில்வா

Mano Shangar- December 30, 2024

ஜெனரல் ஷவேந்திர சில்வா, பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி (CDS) பதவியிலிருந்தும், இலங்கை இராணுவத்தில் இருந்தும் எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஓய்வுபெறவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் நேற்று (29) தெரிவித்துள்ளது. எனினும், புதிய பாதுகாப்புப் ... Read More

மனுஷ நாணயக்காரவின் சகோதரருக்கு விளக்கமறியல்

Mano Shangar- December 29, 2024

நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் எதிர்வரும் ஆறாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளது. சந்தேநபர் இன்று கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், எதிர்வரும் ... Read More

மியன்மார் அகதிகளை சந்திக்க அனுமதி கோரும் மனித உரிமைகள் ஆணைக்குழு – ஜனாதிபதிக்கு கடிதம்

Mano Shangar- December 29, 2024

நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மியன்மார் அகதிகளை சந்திக்க அனுமதி வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதிபதி எல். டி.பி.தெஹிதெனிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் ... Read More

கட்சியின் வெற்றிடமான பதவியை நிரப்பும் அதிகாரம் மத்தியகுழுவிற்கே உள்ளது – எம்.ஏ.சுமந்திரன்

Mano Shangar- December 29, 2024

கட்சியில் வெற்றிடமான பதவியினை நிரப்பும் அதிகாரம் யாப்பின் படி மத்தியசெயற்குழுவிற்கே உள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் எம்எ. சுமந்திரன் தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள தனியார் ... Read More