Tag: இலங்கை அணுசக்தி ஒழுங்குப்படுத்தல் பேரவை
அணு உலை விபத்து ஏற்பட்டால் கதிர்வீச்சு அளவைக் கண்காணிக்க இலங்கையில் முன்கூட்டிய எச்சரிக்கை நடவடிக்கை
அணு விபத்து ஏற்பட்டால் கதிர்வீச்சு அளவைக் கண்காணிக்க முன்கூட்டியே எச்சரிக்கை அமைப்பை நிறுவ இலங்கை அணுசக்தி ஒழுங்குமுறை பேரவை நடவடிக்கை எடுத்துள்ளது. சர்வதேச அணுசக்தி நிறுவனத்துடன் இணைந்து இது செயல்படுத்தப்படுவதாக எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ... Read More
