Tag: இலங்கையர்கள் வெளிநாடுகளில் உயிரிழப்பு
வேலைவாய்ப்புக்குச் சென்ற 4794 இலங்கையர்கள் வெளிநாடுகளில் உயிரிழப்பு
2010 இற்கு பிறகு வெளிநாட்டு வேலைவாய்ப்புக்குச் சென்ற 4794 இலங்கையர்கள் பல்வேறு காரணங்களால் வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இதனை தெரிவித்துள்ளது. இதில் 3179 ஆண்களும் 1615 பெண்களும் ... Read More
