Tag: அர்ச்சுனா எம்.பி
மலையக அரசியல்வாதிகள் மலையக மக்களுக்காக பணியாற்றுவதில்லை ; அர்ச்சுனா எம்.பி குற்றச்சாட்டு
மலையக அரசியல்வாதிகள் மலையக மக்களுக்காக பணியாற்றுவதில்லை. மக்களின் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் கதைப்பதும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார். ஹட்டனில் நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா ... Read More
“323 கண்டெய்னர்களின் விவரங்கள் எனக்குத் தெரியும்‘‘ – அர்ச்சுனா எம்.பி.
சர்ச்சைக்குள்ளான 323 கண்டெய்னர்களின் விடுவிப்பு தொடர்பாக தாம் வெளியிட்ட கருத்துக்களால் தனது பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை கருத்திற்கொண்டு பாதுபாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, ... Read More
அர்ச்சுனா எம்.பி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
இலங்கை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, டிக்டொக் செயலி குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்து, புலம்பெயர் தமிழ் சமூகத்துடனான தொடர்பை மேம்படுத்துவதற்கான புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். அவர் தனது அறிக்கையில், "டிக்டொக் ... Read More
அர்ச்சுனா எம்.பிக்கான நேர ஒதுக்கீடு – சபையில் இன்றும் வாக்குவாதம்
யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கான நேர ஒதுக்கீடு தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை ஆளும் எதிர்க்கட்சிகளுக்கு இடையில் கருத்து முரண்காடுகள் எழுந்தன. 64 நாட்களாக நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தும் தமக்கான நேரத்தை ஒதுக்கீடு ... Read More
அதிகாலையில் போக்குவரத்து பொலிஸாருடன் அர்ச்சுனா எம்.பி. வாக்குவாதம்
அநுராதபுரம் ரம்பேவ பகுதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் குழுவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று அதிகாலை வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தனது வாகனத்தில் VIP விளக்குகளைப் பயன்படுத்தி ஏனைய வாகனங்களுக்கு இடையூறாக ... Read More
அர்ச்சுனா எம்.பியின் விவகாரம் – ஆராய விசேட குழு
நாடாளுமன்றில் தான் உரையாற்றுவதற்கு நேரம் ஒதுக்குவதில் தமக்கு தொடர்ந்தும் சிக்கல்கள் இருப்பதாக யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றிய அர்ச்சுனா எம்.பி, ”ஆளும் ... Read More
