Tag: ரணில் விக்கிரமசிங்க
பிமல் விடுத்த கொள்கலன்களில் ஆயுதங்கள் இருந்தனவா? நாட்டில் துப்பாக்கிடுகள் அதிகரிப்பு – தலைத்தூக்கியுள்ள பாதாள உலகம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது அமைச்சரவை அமைச்சர்களில் ஒருவரான கெஹெலிய ரம்புக்வெல்லவைக் கைது செய்திருந்தார். அமைச்சர் பிமல் ரத்நாயக்கவைக் கைது செய்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைப் போல இருக்க முயற்சிக்குமாறு உதய கம்மன்பில ஜனாதிபதி ... Read More
ரணிலின் நாட்டுப் பயணங்களுக்கு செலவான தொகை – அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்த இரண்டு ஆண்டுகளில் அவர் 23 வெளிநாட்டு பயணங்களில் பங்கேற்றுள்ளதாகவும், அவரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிற நபர்கள் கலந்து கொண்ட 19 பயணங்களுக்கான மொத்த செலவு 1127 மில்லியன் என்றும் அமைச்சர் ... Read More
தனது ஆலோசனையை கேட்டிருந்தால் உறுப்பினர்களை அதிகரித்திருக்கலாம்
தான் வழங்கிய ஆலோசனையை கேட்டு, ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து எதிர்க்கட்சி செயற்பட்டிருந்தால் அக் கட்சியின் உறுப்பினர்கள் தொகை குறிப்பிடத்தக்களவு அதிகரித்திருக்கும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்திக்கு ... Read More
புதுடில்லியுடனான உறவை கொழும்பு வலுப்படுத்த வேண்டும் – ரணில் அரசுக்கு ஆலோசனை
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை வலுப்படுத்த வேண்டும். 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் இந்திய – இலங்கை கூட்டுப் பிரகடனங்களின்படி நாம் செயல்பட வேண்டும். அதனை விடுத்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ... Read More
அல்ஜெஸீரா நேர்காணல்: ரணிலுக்கு எதிராக வேடமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் அல்ஜெஸீரா ஊடகவியலாளர் மெஹ்தி ஹசன் மேற்கொண்ட நேர்காணலை “வேடமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலென” முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அலி சப்ரி தனது ... Read More
ரணில் இன்று புதுடில்லி செல்கிறார் – மோடியை சந்திக்கவும் திட்டம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று வியாழக்கிழமை (பெப்ரவரி 27) இந்தியா செல்ல உள்ளதாக தெரியவருகிறது. புதுடில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நாளை வெள்ளிக்கிழமை சர்வதேச தூதர்களின் பங்கேற்புடன் நடைபெறும் மாநாட்டில் விசேட உரையொன்றை ... Read More
ரணில் அடுத்தடுத்து இரண்டு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்கிறார்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த மாத இறுதிக்குள் இரண்டு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள உள்ளார். அவரது முதல் வெளிநாட்டு பயணம் இன்று இடம்பெறுகிறது. இன்று மாலை அவர் ஓமான் செல்கின்றார். ஓமானில் நடைபெறும் ... Read More
மன்மோகன் சிங்கிற்கு இறுதி அஞ்சலி செலுத்திய ரணில்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடலுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று புதுடெல்லியில் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார். மன்மோகன் சிங்கின் இல்லத்தில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இங்கு நேரில் சென்று தமது ... Read More
ரணில் மீண்டும் டில்லி பயணம்!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 22 ஆம் திகதி இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் எனத் தெரியவருகின்றது. ஒரு வாரகாலம் இந்தியாவில் தங்கியிருந்து முக்கியத்துவமிக்க சந்திப்புகளில் அவர் ஈடுபடவுள்ளார் ... Read More
அரசியலமைப்புப் பேரவையும் ரணிலும்
இலங்கை ஒற்றையாட்சி அரசின் நீதிமன்ற நடைமுறைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைச் சபை பல்வேறு சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியிருந்தது. நீதித்துறைச் செயற்பாடுகளில் மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் எனவும் நீதித்துறையின் செற்பாடு சுயாதீனமாக ... Read More