Tag: அமெரிக்கா
அமெரிக்காவில் பாடசாலை மாணவனின் உணவுப் பெட்டியில் துப்பாக்கி
அமெரிக்காவின் வோஷிங்டன் நகரில் உள்ள ஒரு பாடசாலையில் தந்தையால் தனது மகனுக்காக தயார் செய்யப்பட்ட உணவுப் பெட்டியில், உணவுடன் சேர்த்து தவறுதலாக ஒரு துப்பாக்கியும் வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியி ஏற்படுத்தியுள்ளது. மாணவன், வழக்கம்போல மதிய ... Read More
அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை மதிப்பீடு செய்து வருவதாக சீனா தெரிவிப்பு
வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்காக அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் பல அணுகுமுறைகளை பீஜிங் மதிப்பீடு செய்து வருவதாக சீனாவின் வர்த்தக அமைச்சு வெள்ளிக்கிழமை (02) தெரிவித்துள்ளது. எவ்வாறெனினும், 145% வரையான ஒருதலைப்பட்ச கட்டணங்கள் அதற்கு ... Read More
உலகளாவிய துயரத்தின் தொடக்கமா?
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகப் போர் ஒரு புதிய உலகளாவிய கவலையை எழுப்பியுள்ளது. சீனா மீது 50 வீத கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, சீனாவும் அமைதியாக ... Read More
புதிய வரிக் கொள்கை மறுசீரமைப்பு – அமெரிக்காவிடம் வலியுறுத்திய இலங்கை
இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங்குடன் விசேட சந்திப்பொன்றை நடத்தியுள்ளார். அமெரிக்கா விதித்துள்ள புதிய புதிய வர்த்தக வரிகள் குறித்து இந்தச் சந்திப்பில் இருவரும் கலந்துரையாடியுள்ளனர். இந்த ... Read More
அமெரிக்காவில் முதலீடுகளை நிறுத்த ஐரோப்பிய நிறுவனங்களுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி அழைப்பு
அமெரிக்காவில் திட்டமிடப்பட்ட முதலீட்டை ஐரோப்பிய நிறுவனங்கள் நிறுத்தி வைக்க வேண்டும் என்று பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க இறக்குமதிகள் மீதான உலகளாவிய வரிகளை உயர்த்துவதாக ... Read More
அமெரிக்காவில் 17 வாகனங்கள் மோதி அதிபயங்கர சாலை விபத்து – 5 பேர் பலி
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டினில் பயங்கரமான சாலை விபத்து நடந்துள்ளது. நள்ளிரவில் நடந்த இந்த விபத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். மேலும் 11 பேர் காயமடைந்தனர். நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி இரவு ... Read More
ட்ரம்பின் ஆசை – அமெரிக்கா, ஐரோப்பா போரை உருவாக்கும் அபாயம்
கிரீன்லாந்தில் இன்று நாடளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் கிரீன்லாந்து மீது அமெரிக்கா நேரடி போருக்கு தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் அண்டை நாடாக டென்மார்க் உள்ளது. டென்மார்க்கின் ஒருபகுதியாக கிரீன்லாந்து உள்ளது. ... Read More
அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை
வரி விதிப்பால் அமெரிக்கா எதைச் சாதித்துவிட்டது என்று சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யீ கேள்வி எழுப்பியுள்ளார். சீனாவில் தற்போது நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் பல்வேறு அதிகாரிகள் கலந்து பேசி வருகின்றனர். ... Read More
அமெரிக்காவுடனான வர்த்தக போருக்கு மத்தியில் சீனாவின் புதிய இலக்கு
அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவி ஏற்றதிலிருந்து அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே மீண்டும் வர்த்தகப் போர் உச்சமடைந்துள்ளது. வர்த்தகப் போருக்கு மத்தியில் 5 சதவீத பொருளாதார வளர்ச்சியை சீனா குறிவைத்துள்ளது. ... Read More
இந்தோ பசிபிக் பிரந்தியம் – உக்ரைனை போல் தைவானை கைவிடுவாரா டிரம்ப்?
இந்தோ பசிபிக் வட்டாரத்தை அமெரிக்கா கைவிடுவது சாத்தியமில்லை என்று தைவானியத் தற்காப்பு அமைச்சர் வெலிங்டன் கூ தெரிவித்துள்ளார். தேசிய நலன் தொடர்பாக அமெரிக்கா முக்கியத்துவம் கொடுப்பவற்றில் இந்தோ பசிபிக் வட்டாரமும் அடங்கும் என்று அவர் ... Read More
ஐ.நா. தீர்மானத்தில் ரஷ்யாவுக்கு அமெரிக்கா ஆதரவு – இந்தியா புறக்கணிப்பு
ரஷ்யா - உக்ரைன் போர் விவகாரம் தொடர்பாக ஐ.நா. பொதுச் சபையில் கொண்டுவரப்பட்ட 2 தீர்மானங்கள் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதை ... Read More
அமெரிக்காவின் ஷெல் எண்ணெய் நிறுவனம் கொழும்பில் புதிய கிளையை திறந்தது
இலங்கையின் எரிசக்தி துறைக்கு புதிய வலுச் சேர்க்கும் வகையில் அமெரிக்காவின் ஷெல் எண்ணெய் நிறுவனம், இலங்கையில் முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தை திறந்துள்ளது. அதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையமானது கொழும்பு, அம்பத்தளைப் பகுதியில் திறக்கப்பட்டுள்ளது. ... Read More