ட்ராகன் திரைப்பட இயக்குநரை பாராட்டிய சூப்பர் ஸ்டார்

ட்ராகன் திரைப்பட இயக்குநரை பாராட்டிய சூப்பர் ஸ்டார்

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் ட்ராகன்.

இப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வணிக ரீதியாக 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருந்தது.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அஸ்வத்தை வீட்டுக்கே அழைத்து பாராட்டியுள்ளார்.

இது தொடர்பில் அஸ்வத் அவரது எக்ஸ் தளத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Share This