குழந்தைகள் வடிவில் இறைவனைக் கண்ட நடுவர்கள்…இந்த வாரம் சூப்பர் சிங்கரில்…
இந்த வாரம் சூப்பர் சிங்கரில் பக்திப் பாடல்கள் சுற்று.
அதில் போட்டியாளர்கள் சாமிப் பாடல்களைப் பாடி அசத்துகின்றனர்.
அரங்கமே பக்திப் பரவசத்தில் மூழ்கி, நடுவர்களையும் மெய் சிலிர்க்க வைத்த தருணமாக அமைந்துள்ளது.
அதற்கான ப்ரமோ….