கண் முன் நடந்த பெற்றோரின் திருமணம்….கலங்கி நின்ற போட்டியாளர்

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இந்த வாரம் சூப்பர் சிங்கரில் நம்ம வீட்டு கல்யாணம் சுற்று.
இதற்கு சிறப்பு விருந்தினராக எவர் க்ரீன் கதாநாயகி நதியா கலந்துகொண்டுள்ளார்.
இந்நிலையில் சாராஸ்ருதி எனும் போட்டியாளர் கல்யாண தேன் நிலா பாடலை பாடி அசத்துவதோடு, நடுவர்கள் சேர்ந்து அவரின் பெற்றோருக்கு குட்டி திருமணத்தையே செய்து வைக்கின்றனர்.