“இதோ இதோ என் பல்லவி…“ அரங்கத்தை பூரிக்க வைத்த சின்னக்குயிலின் குரல்
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் ஜூனியரில் இந்த வாரம் எஸ்.பி.பி வாரம். மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் பாடல்களை போட்டியாளர்கள் பாடி அசத்துகின்றனர்.
இந்த வாரம் சிவமணி சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ளார்.
இந்நிலையில் சின்னக்குயில் சித்ராவின் குரலில் இதோ இதோ என் பல்லவி பாடல் அரங்கத்தையே அதிர வைத்துள்ளது.
அதற்கான ப்ரமோ…