இந்த வாரம் சூப்பர் சிங்கரில் ‘ஸ்வரங்களின் அரசி’ ஸ்வர்ணலதா பாடல்கள் சுற்று

இந்த வாரம் சூப்பர் சிங்கரில் ‘ஸ்வரங்களின் அரசி’ ஸ்வர்ணலதா பாடல்கள் சுற்று

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த வாரம் மெல்லிசை நாயகி மறைந்த பாடகி ஸ்வர்ணலதாவுக்கு அர்ப்பணம் செய்து அவரது பாடல்களை போட்டியாளர்கள் பாடி அசத்துகின்றனர்.

இதற்கு சிறப்பு விருந்தினர்களாக ஸ்வர்ணலதாவின் சகோதரர் மற்றும் மகள் இருவரும் வருகை தரவுள்ளனர்.

இந்த வாரம் உணர்வுப் பூர்வமான தருணங்களை காணத் தவறாதீர்கள்.

CATEGORIES
TAGS
Share This