திருவிழாவாக களை கட்டிய சூப்பர் சிங்கர் அரங்கம்
விஜய் தொலைக்காட்சியில் மக்களை கவரும் நிகழ்ச்சிகளுக்கு என்றும் பஞ்சமில்லை. அந்த வரிசையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியும் ஒன்று.
சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 இல் இந்த வாரம் திருவிழா சுற்று.
திருவிழாப் பாடல்களை பாடி போட்டியாளர்கள் அசத்துகின்றனர். திருவிழாவைக் காண்பதற்கு சிறப்பு விருந்தினர்களும் வந்து அசத்துகின்றனர்.
அதற்கான ப்ரமோ…