‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தை இயக்கும் சுந்தர் சி
![‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தை இயக்கும் சுந்தர் சி ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தை இயக்கும் சுந்தர் சி](https://oruvan.com/wp-content/uploads/2025/02/MV5BZTE1YmFmYzYtZWQyYi00NTJkLWIxMTgtYmRkNzNjNDY5N2Q5XkEyXkFqcGc@._V1_FMjpg_UX1000_.jpg)
நயன்தாரா, ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்க தயாரிப்பு நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இப் படத்தில் முதல் பாகத்தைப் போலவே அம்மனாக நயன்தாரா நடிக்கவுள்ளார்.
ஆனால், ஒரு ட்விஸ்ட் என்னவென்றால் இப் படத்தை இந்த முறை ஆர்.ஜே.பாலாஜி இயக்குவதற்கு பதில் சுந்தர்.சி இயக்கவுள்ளார்.