🔴 BREAKING : மின்வெட்டு தொடர்பில் அறிக்கை வெளியீடு

நாடளாவிய ரீதியில் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பில் இலங்கை மின்சார சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மின்சார அமைப்பை வலுப்படுத்துவதற்கான நீண்டகால தீர்வுகளையும் இந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.