இனி மீள்வதா? இல்லை வீழ்வதா?… கண்கலங்கிய பாடகர் மனோ…
விஜய் தொலைக்காட்சியின் அனைவரினதும் விருப்பத்துக்குரிய நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். அதில் இந்த வாரம் எஸ்.பி.பி சுற்று.
அதில் போட்டியாளர்கள் எஸ்.பி.பியின் பாடல்களைப் பாட அரங்கமே சோகத்தில் மூழ்கியது.
அதிலும் குறிப்பாக இசையமைப்பாளர் டி.இமான் என் காதலே பாடலை மிகவும் அருமையாக பாட நடுவர் மனோ கண் கலங்கிவிட்டார்.
அதற்கான ப்ரமோ….