ஐஸ் போதைப்பொருளுடன் அறுவர் கைது

ஐஸ் போதைப்பொருளுடன் அறுவர் கைது

கொழும்பு கஹதுடுவ, பகுதியிலுள்ள வீடொன்றில் நான்கு கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய ஒரு கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகபர்கள் கிருலப்பSix arrested with ice drugsனை பிரதேசத்தை வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Share This