‘ட்ராகன்’ திரைப்படம் குறித்து சிம்புவின் பதிவு

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படம் டிராகன்.
இப் படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார். இப் படத்தில் கயடு லோஹர், விஜே சித்து, சினேகா, மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப் படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் நடிகர் சிம்புவுக்கு சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டுள்ளது.
இப் படத்தைப் பார்த்த சிம்பு ப்ளாக் பஸ்டர் ஹிட் படமாக அமையும் என பதிவிட்டுள்ளார்.