‘சித்தார்த் 40’ டை்டில் டீசர், பர்ஸ்ட் லுக் இன்று வெளியீடு
ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சாந்தி டோக்கீஸ் தயாரிப்பில் சித்தார்த் அவரது 40 ஆவது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப் படத்தில் அவருக்கு ஜோடியாக மீதா ரகுநாத், சைத்ரா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இப் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
இன்று புதன்கிழமை மாலை 6 மணிக்கு டைட்டில் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் ஆகியை வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.