தாய்லாந்தில் பிறந்தநாள் கொண்டாடிய ஸ்ருதி ஹாசன்

தாய்லாந்தில் பிறந்தநாள் கொண்டாடிய ஸ்ருதி ஹாசன்

பிரபல நடிகையும் கமல்ஹாசனின் மூத்த மகளுமான ஸ்ருதி ஹாசன் அவரது 39 ஆவது பிறந்தநாளை தாய்லாந்தில் கொண்டாடியுள்ளார்.

“2025 மாயாஜாலமான வருடம். ஜனவரி மாதக் குழந்தையாக இந்த வருடத்தை தொடங்குகிறேன். கூலி படப்பிடிப்பு குழுவுடன் கொண்டாடுவது இந்த ஆண்டு கூடுதலான சிறப்பு” என புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This