குளிகைக் காலத்தில் இந்த விடயங்கள் செய்யக்கூடாதா?
குளிகை நேரம் எனப்படுவது ஏதோ ஒரு வகையில் கெட்ட நேரம் எனப்படுகிறது.
கெட்ட நேரத்தில் சில விடயங்களைச் செய்யக்கூடாது என்று கூறப்படுவதுண்டு.
அதன்படி குளிகை காலத்தில் செய்யப்படும் எந்தவொரு காரியமும் மறுபடியும் நடக்கும் என்று கூறப்படுவதுண்டு.
அந்த வகையில் குளிகை காலம் நல்ல காரியங்களுக்கு ஏற்றதாகவும் அசுப காரியங்களுக்கு பொருத்தமற்றதாகவும் கூறப்படுகிறது.
அந்த வகையில், குளிகை காலத்தில் சொத்து வாங்குதல், சுப நிகழ்ச்சிகள் மேற்கொள்தல், தங்க நகைகள் வாங்குதல் போன்ற விடயங்களை செய்யலாம்.
ஆனால், நகைகளை அடகு வைப்பது, வீட்டைக் காலி செய்வது, இறந்தவரின் உடலைக் கொண்டு செல்வது, கடன் வாங்குவது போன்ற விடயங்களை செய்யலாம்.
இதுவே குளிகைக் காலத்தின் சிறப்பு.