பாடசாலைக்கு அருகில் துப்பாக்கிச் சூடு

பாடசாலைக்கு அருகில் துப்பாக்கிச் சூடு

கொஹுவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுபோவில பகுதியில் உள்ள ஒரு பாடசாலைக்கு அருகில் இன்று (16) பிற்பகல் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கொஹுவல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

CATEGORIES
Share This