செந்தில் தொண்டமான் மலேசிய பயணம் -திருமுருகன் ஆலயத்தில் வழிபாடு

செந்தில் தொண்டமான் மலேசிய பயணம் -திருமுருகன் ஆலயத்தில் வழிபாடு

மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ சரவணனின் அழைப்பின் பேரில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான், மலேசியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்தப் பயணத்தின் முதல்கட்டமாக இன்று மலேசியாவில் உள்ள திருமுருகன் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் அவர் கலந்துக் கொண்டார்.

அவருடன் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ சரவணனும் வழிபாடுகளில் ஈடுபட்டார்.

 

Share This