கர்நாடக மாநில துணை முதல்வரை சந்தித்த செந்தில் தொண்டமான்

கர்நாடக மாநில துணை முதல்வரை சந்தித்த செந்தில் தொண்டமான்
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் துணை முதல்வர் D.K.சிவகுமாருக்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில், மரியாதை நிமித்தமான சந்திப்பொன்று பெங்களூரில் இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் பல்வேறு அரசியல் விவகாரங்கள் மற்றும் எதிர்கால அரசியல் செயல்பாடுகள் குறித்து இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.
Share This