தமிழக முதல்வரை சந்தித்த செந்தில் தொண்டமான்

தமிழக முதல்வரை சந்தித்த செந்தில் தொண்டமான்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாள் விழாவில் சிறப்பு உரை ஆற்றுவதற்காக இ.தொ.க  தலைவர் செந்தில் தொண்டமானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இவ்விழாவில் சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ் உட்பட பல அயலக நாட்டு தமிழ் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதேவேளை தமிழக முதல்வர் மு. க ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து, பிறந்தநாள் வாழ்த்துக்களையும் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
Share This